அந்த விருதே எனக்கு வேண்டாம்!. தமிழக அரசு விருதை மறுத்த வெற்றிமாறன்..

தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார். அதன்பின் விசாரணை, ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். தற்போது சிம்புவை வைத்து அரசன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில்தான், சமீபத்தில் கொடுக்கப்பட்ட தமிழக அரசு விருதை வெற்றிமாறன் வாங்க மறுத்தது தெரிய வந்திருக்கிறது.. … Read more

ரஜினி இல்லனா சூர்யா!.. ரூட்டை மாற்றிய டிராகன் பட இயக்குனர்!.. செம அப்டேட்!…

இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பலரில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட சிலரை வைத்து இவர் இயக்கி ஓ மை கடவுளே திரைப்படம் 2020ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.இந்த படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஒரு சிறந்த ஃபீல் குட் படமாகவும் இது உருவாகியிருந்தது.. அதன்பின், அதே திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார் அஸ்வத் மாரிமுத்து. அதேநேரம், பிரதீப் … Read more

ஒரு நிமிஷத்துல கல்யாண வீட்டையே மாற்றிய எஸ்.கே. வீடியோ!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

சசிக்குமாரை வைத்து நந்தன் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் இரா சரவணன். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நந்தன் படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கொடி ஏற்றலாம் என்கிற சட்டத்தையும் கொண்டு வந்தார்.இரா சரவணன் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருக்கமானவர்.. இந்நிலையில்தான், இரா சரவணன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். நண்பரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டேன். மாப்பிள்ளை வீட்டை ஒப்பிடும்போது நண்பர் அவ்வளவு வசதியானவர் … Read more

ஒருநாள்தான் கேட்டேன்!. ஆனா ஷூட்டிங் முடியும் வரைக்கும்!.. சூர்யா புகழ்பாடும் மமிதா பைஜூ!..

கேரளாவை சேர்ந்தவர் மமிதா பைஜூ.. கடந்த 8 வருடங்களுக்கு மேல் அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான பிரேமலதா திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே தமிழ்நாட்டிலும் மமிதா பைஜுவுக்கு ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவர் நடித்த டியூட் திரைப்படம் அசத்தலான … Read more

விஜய் சார் வேறலெவல்!.. சான்ஸே இல்ல!.. மமிதா பைஜூ சொன்ன அந்த விஷயம்!…

கேரளாவை சேர்ந்தவர் மமிதா பைஜூ. 2017ம் வருடம் முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.. ஆனாலும் 2024ம் வருடம் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் இதுவரை ரசிகர்கள் பிரபலப்படுத்துகிறது. குறிப்பாக அந்த படத்தை கோலிவுட் ரசிகர்களும் கொண்டாடினார்கள். எனவே, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக மமிதா பைஜூ மாறினார். எனவே தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தது. ஜிவி பிரகாஷுடன் ரெபல், பிரதீப் ரங்கநாதன் டியூட் ஆகிய படங்களில் … Read more

ஒவ்வொரு போஸும் வேறலெவல்!. ரசிகர்களை ஏங்கவிடும் ஓவியா!.. செம போட்டோஸ்!..

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஹெலன் நெல்சன். சினிமாவுக்காக ஓவியா என பெயர் மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். களவாணி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அந்த படம் வெற்றி அடைந்ததால் ஓவியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.. தொடர்ந்து மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்த பிரபலமானார் ஓவியா. ஆனால் சினிமாவில் கிடைக்காத புகழ் ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. … Read more

ஐஸ்வர்யாவுக்கு இந்த படம்!.. சௌந்தர்யாவுக்கு கடைசிப்படம்!. பங்கு பிரித்த ரஜினி….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 50 வருடங்களை தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார். எம்ஜிஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டிருந்தவர். இப்போதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது கூட விஜய்க்கு போட்டி நடிகர் போல டஃப் கொடுக்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் 2 வரை 172 படங்களில் நடித்து முடித்து விட்டார் ரஜினி.. அடுத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். அந்த … Read more

உலக நடப்பு தெரியாத பாக்கியராஜ்… 50 ஆண்டு புகழை இப்படியா கெடுப்பது? பொளந்து கட்டிய பிரபலம்!

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் பாக்கியராஜ் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் தான் 50 ஆண்டுகளைக் கடந்து அதை விழாவாகக் கொண்டாடினார். அவரது படங்களில் அந்த 7 நாள்கள், இது நம்ம ஆளு மிகச் சிறப்பு. சிக்கலான இந்தக் கதை அவரது நேர்த்தியான திரைக்கதையால் மெருகூட்டப்பட்டது. அந்த வகையில் 50ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த பேர் அவர் பேசிய அந்த ஒரு வார்த்தையால் கெட்டுப்போனது என பிரபலம் ஒருவர் பொளந்து கட்டியுள்ளார். என்ன விவரம்னு பாருங்க. நான் ஒரு … Read more

ஜனநாயகன் Loss.. அதே புரடியூசருக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த Toxic.. 1000 கோடி கன்பார்ம்!…

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்பின் உச்சநீதிமன்றம் சென்று தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படம் வெளியாகவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இந்த படம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார். படம் தற்போது மறுதணிக்கையில் இருக்கிறது. அதேநேரம் படம் எப்போது வெளியாகும் என்பது … Read more

கடைசிப் படத்தை முடிவு செய்த ரஜினி!.. தயாரிப்பாளர் அவரா?… ரசிகர்கள் சோகம்!..

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 75 வயதிலும் சுறுசுறுப்பாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரஜினிக்கு பின்னால் பலநூறு நடிகர்கள் நடிக்க வந்தார்கள். ஆனாலும் ரஜினியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.. சாதனையை கூட விட்டுவிடலாம்.. அவரின் இடத்தை கூட யாராலும் தொட முடியவில்லை.. இப்போதும் ரஜினி படம் வெளியாகிறது என்றால் அதற்கான ஒரு … Read more