சின்ன மருமகள் சீரியல் நடிகை செய்த சூப்பர் ஷாப்பிங்!. வைரல் வீடியோ பாருங்க!…

Published on: June 19, 2024
---Advertisement---

சின்ன மருமகள் சீரியல் ஹீரோயின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள். இந்த சீரியலில் நாயகனாக நவின் நடிக்க நாயகியாக ஸ்வேதா என்பவர் நடித்து வருகிறார்.

velavan

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நாயகி ஸ்வேதா தற்போது சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

எண்ணற்ற கலெக்ஷனில் எக்கச்சக்கமான ஆஃபரில் புடவைகள் கிடைப்பதை பார்த்து வியந்து போய் உள்ளார். என் கல்யாணத்துக்கு கண்டிப்பா இங்கதான் ஷாப்பிங் பண்ணுவேன் என்று பேசி உள்ளார்.

velavan

பட்டுப் புடவையில் பை ஒன் கெட்‌ ஒன் ஆஃபரா? அதெல்லாம் இங்க மட்டும் தான் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.