ஓவியாவை அந்த மூணெழுத்து நடிகையுடன் கம்பேர் பண்ணின பயில்வான்... அப்படி என்ன நடந்தது?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:10  )

நடிகை ஓவியாவின் பாய் பிரண்டு தாரிக். அவர் ஓவியாவுடன் லிவிங் டுகதரில் இருந்து வீடியோ எடுத்தது லீக் ஆகிடுச்சு. இடையில் ஓவியாவை ஏன் கல்யாணம் பண்ணல.

ஓரினச்சேர்க்கையாளரான்னு கேட்டாங்க. அதுக்கு அப்படி எல்லாம் இல்லன்னு சொன்னாராம் ஓவியா. இதுபோல பல சுவாரசியமான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போமா...

ஓவியா மாடலிங்கில் இருந்து தான் வந்தார். அப்படிப்பட்டவங்க கவர்ச்சி காட்டத் தயங்கமாட்டாங்க. அது எழுதப்படாத சட்டம். அந்த அடிப்படையில மலையாளம், தமிழ்ப்படங்களில் ஓவியா நடிக்க சினிமாவுக்கு வந்தார். மதயானைக் கூட்டம் என்ற படத்தில் தமிழில் நடித்தார்.

ஓவியா சரக்கு அடிக்கும் பழக்கம் உடையவர். அவர் அதனால் தான் சினிமாவுக்கு சரியாக வர மாடடாராம். அதனால் தான் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் இல்லாமல் போனதாக பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியபோது ஓவியா அதன்பிறகு அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டதாக சொன்னாராம். ஆனால் எது எந்த ஸ்டேஜ்ல இருக்குன்னு தெரியல. பிக்பாஸ்ல பரபரப்பை ஏற்றியது ஓவியா தான். அதனால டிஆர்பி ரேட் ஏறிச்சு என்கிறார்.

சினிமாவில் நடிக்கிறதை விட மாடலிங்கில் சம்பளம் அதிகம். ஓவியாவின் நண்பர் தாரிக்கும் அதில் தான் நம்பர் ஒன். மூணெழுத்து நடிகை ஆபாசமாக குளிச்சது வைரலாச்சு. போலீஸ் அந்த லாட்ஜ் பேரை சொல்லுங்கன்னு கேட்கும்போது அவங்க சொல்லலையாம்.

ஏன்னா அது உண்மை. அப்புறம் கேஸ் எல்லாம் போட்டுப் பார்த்தாங்க. அப்புறம் சமரசம் ஆனாங்க. அதே போல தான் ஓவியாவும். அது அவங்கதான்னு தெரியுது.

அதுக்கு அப்புறம் எதுக்கு நான் இல்லன்னு பிரச்சனை பண்ணி சர்ச்சையாகி போலீஸ் போய் வெரிபிகேஷன் பண்ணி தெரியறதுக்கு அந்த விஷயத்தைக் கடந்து போயிட்டாங்க. இதுவும் கடந்து போகும்னு நினைக்கலாம் இல்லையா என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Next Story