கெஞ்சிக்கேட்ட ஓவியா!.. எஸ்கேப் ஆன காதலன்!.. லீக் வீடியோ வெளியானதன் பின்னணி...
ஓவியாவின் ஆபாசவீடியோ லீக்கான விவகாரம் பற்றி பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் பல புதிய தகவல்களை வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஓவியாவின் வீடியோ லீக்கானதைத் தொடர்ந்து பலர் அவரை நக்கல் அடித்தார்கள். சிலர் அந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்கள். இதுபற்றி ஓவியா கேரளா போலீசில் புகார் செய்தாராம். தாரிக் என்பவரைக் காதலித்தார். அவருடன் டேட்டிங்கும் சென்றுள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி காதலை வற்புறுத்தினார்.
அதெல்லாம் முடியாது என்று தாரிக் மறுத்துவிட்டு ஓடிவிட்டார். இதன்காரணமாக அவர் அந்த ஆபாசவீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என ஓவியா நினைத்து புகார் கொடுத்துள்ளார். கேரளா போலீசாரும் அவரை விசாரித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் உள்ளது தான் என்பதையும் ஓவியா மறுக்கவில்லை. ஏனென்றால் அவர் ஒரு இடத்தில் பச்சைக் குத்தி இருந்தார். அந்த வீடியோவிலும் அது இருந்தது. இதுபற்றி அவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
பொள்ளாச்சியில் ஒரு பள்ளியில் செக்ஸ் கல்வி பற்றி விழிப்புணர்வு கொடுத்து இருந்தார். என்னுடைய உடலுறவு வீடியோ வருமானால் அதைப் பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
இதற்கு முன் ஐதராபாத்தில் ஓட்டல் ஒன்றில் மூணெழுத்து நடிகைக் குளித்த வீடியோ ஒன்று லீக்கானது. அது பத்திரிகைகளிலும் வந்தது. கோர்ட் கேஸ் என்றும் போனது. ஓட்டல்காரர் மீது புகார் கொடுங்க. நடவடிக்கை எடுக்கிறோம்னு போலீசாரும் சொன்னாங்க.
ஆனால் அவர் அந்த ஓட்டல் பெயரைத் தெரிவிக்கவில்லை. அதைச் சொன்னால் உண்மை என்று தெரிந்துவிடும். அதனால் அது மூடி மறைக்கப்பட்டது. அதன்பிறகும் ஒரு சில நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் வந்தன. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நடிகை அக்ஷராஹாசன் ஒரு பாய்பிரண்டுடன் டேட்டிங்கில் இருந்தார். அவரும் வேணும்னு புகைப்படத்தை வெளியிட்டு விட்டார். அக்ஷராவும் பேக்கப் செய்து விட்டார். ஆபாசவீடியோ பார்ப்பது தவறு என்று சட்டம் உள்ளது. அதனால் சட்டம் தன் கடமையைச் செய்யும்னு நம்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.