Reshma: டைட் பனியனும் டவுசரும் சும்மா தூக்குது!.. விருந்து வைக்கும் ரேஷ்மா!. வைரல் பிக்ஸ்...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:27:57  )

Reshma :ஆந்திராவிலிருந்து கோலிவுட்டில் திறமை காட்ட வந்த நடிகைகளில் ரேஷ்மாவும் ஒருவர். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியலுக்கு போனார். கடந்த 10 வருடங்களில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் நடிப்பார்.

பெரும்பாலும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். படம் முழுவதும் சூரியை எல்லோரும் புஷ்பா புருஷன் என அழைக்கும் காமெடி ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

தற்போது அதிக டி.ஆர்.பியை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், சீரியல்களில் வில்லியாகவும் கலக்கி வருகிறார். சின்னத்திரையில் சிறந்த வில்லிக்கான விருதையும் வாங்கி இருக்கிறார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் சகோதரி இவர்.

சீரியலில் மட்டும் இப்போது நடித்து வந்தாலும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா. புடவை அல்லது டவுசர் அணிந்து போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கும் தனி ரசிகர கூட்டம் உள்ளது.

இந்நிலையில், அரை டவுசர் மற்றும் பனியன் அணிந்து அழகை தூக்கலாக காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Next Story