லீக் வீடியோ... ஓவியா செய்ய வேண்டியது இதுதான்.. ஏன் ரியாக்ட் பண்ணலை?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:39  )

இன்று ஓவியா வீடியோ தான் டாப் டிரெண்டிங்கில் இருக்கு. அது உண்மையான்னு தெரியல. ஆனா அவங்க தானா இல்லையான்னு அவங்களும் சொல்லலை.

ஆனா ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவங்கக்கிட்ட கேட்குற கேள்வியையும், அதுக்கு அவர் போடுற பதிலையும் பார்க்கும் போது அதை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா கூலா பதில் சொல்றாங்க.

ஒரு ரசிகர் அந்த புட்டேஜ் ரொம்ப கம்மியா இருக்கு. இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்தா நல்லாருக்கும்னு சொல்றாரு. அதுக்கு நெக்ஸ்ட் டைம் ப்ரோன்னு சொல்றாங்க.இன்னொருத்தர் ஓவியா உங்க வீடியோ ஒண்ணு லீக் ஆகியிருக்குன்னு சொல்றாரு. என்ஜாய்னு பதில் சொல்றாங்க. இப்படி அவர் கூலா தன்னைப் பற்றி என்ன சொன்னாலும் அதைக் கடந்து போயிடணும்கறதைத் தான் எல்லாரும் எதிர்பார்க்குறாங்க.

ஓவியா உள்ளபடி ரியாக்ட் பண்ணி இருக்கணும் என்பது நம்மோட கருத்து. அது நீங்க தான்னா எப்படி வெளியே வந்துச்சு. ஏன் வந்துச்சு? உங்களை நீங்களே வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதை வெளிநாட்டுக்கு விற்கிறீங்களா? வியாபாரம் ஆக்குறீங்களா? அப்படிங்கறதை எல்லாம் காவல்துறை கண்காணிக்க வேண்டிய விஷயமா இருக்கு.

அது அவங்களாக இருந்து இருந்தால் சமூகத்தில் மிகப்பெரிய குற்றம் அது. யாரோ சாயலோடு இருந்தால் பிரச்சனை கிடையாது. ஆனா போடுற பதிலைப் பார்க்கும்போது எதுவுமே தெரியல. இன்னைக்கு ஹேமா கமிட்டியால கேரளா சினிமா இன்டஸ்ட்ரியே கதி கலங்கிப் போய் கிடக்கு.

அதே இன்டஸ்ட்ரியில இருந்து இப்படி ஒரு வீடியோ கூலா வருது. அதுக்கும் கூலா பதில் சொல்லி இருக்காங்க. இதை எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியல. தனுஷ் படம் பார்த்துட்டு ரசிகர்களை சந்திக்காம தலைதெறிச்சி ஓடுறாரு. அவரை ஏன்னு ஒரு கேள்வி கேட்க மாட்டேங்கறான்.

வாழை படத்தைப் பற்றி எழுத்தாளர் சாருநிவேதா தரக்குறைவா பேசிருக்காரு. அதை ஏன்னு ஒருவனும் கேட்க மாட்டேங்குறான். பொங்க வேண்டிய விஷயத்துக்குப் பொங்க மாட்டேங்குறான். சம்பந்தமில்லாத வீடியோவ கொண்டாடுறாங்க. அதுக்கு அவர் போடுற பதிலை உலகமகா பதிலா நினைக்கிறாங்க.

மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

Next Story