Connect with us

Entertainment News

ஈரமான ரோஜாவாக மாறிய செந்தூரப்பூவே சீரியல் நடிகை!.. கன்ட்ரோல் பண்ணவே முடியாது இப்படி பார்த்தா!..

சின்னத்திரை நடிகையாக இருந்த தர்ஷா குப்தா சினிமாவில் ஹீரோயினாக மாறி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அவளும் நானும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக்கு வித் கோமாளி சீசன்2ல் போட்டியாளராக பங்கேற்றார்.

இதையும் படிங்க: ராமராஜனின் தலைமுடியைப் பார்த்து கமல் அடித்த கிண்டல்… மனுஷன் குசும்புக்காரரா இருப்பாரோ?!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட ஃபாலோயர்களை அதிகரித்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்த நிலையில் அடுத்ததாக அவருக்கு சன்னி லியோன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சதீஷ்க்கு ஜோடியாக தர்ஷா குப்தா ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கமலின் ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் விஜய்! வொர்க் அவுட் ஆகுமானு தெரியலயே

அடுத்து அவர் யோகி பாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கிள் படத்தில் நடித்து வரும் நிலையில், zee5 ஓடிடி தளத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கவரும் விதமாக நீச்சல் குளத்தில் ஈரமான ரோஜாவாக மாறிய நிலையில், ஓவர் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 விழாவுக்கு நோ சொன்ன ரஜினி!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா சூப்பர்ஸ்டார்?!..

ஒவ்வொரு போட்டோவிலும் தர்ஷா குப்தாவின் பொன் மேனியை பார்த்து ரசிகர்கள் உருகிப் போய் வருகின்றனர். ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் தர்ஷா குப்தாவின் புதிய போட்டோக்களுக்கு குவிந்து வருகின்றன.

google news
Continue Reading

More in Entertainment News

To Top