அத மறைக்க பிட்டு துணி போதுமா?!.. கடல் கன்னி போல கிளுகிளுப்பு காட்டும் பேச்சுலர் பட நடிகை...
சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக மாறி ரசிகர்களை பெற்று, கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. அறிமுகமாகும் படம் நன்றாக ஓட வேண்டும். அந்த நடிகை பற்றி எல்லோரும் பேச வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு அந்த நடிகையை பிடிக்க வேண்டும்.
அதோடு, தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். குறிப்பாக விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த இடத்தை பிடிக்க முடியும். ஏனெனில், சினிமாவை பொறுத்தவரை ஓடும் குதிரையில் மட்டுமே முதலீடு செய்வார்கள்.
அந்த ஆசையில் சில நடிகைகள் வருவார்கள். ஒரிரு படத்தில் நடிப்பார்கள். அதன்பின் காணாமல் போய்விடுவார்கள். ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருவார்கள். அதற்காக சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதில் ஒருவர்தான் திவ்யா பாரதி.
இவர் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்தவர். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்தார். மேலும், ஆசை, மதில் மேல் காதல் ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால், படங்கள் ஹிட் அடிக்கவில்லை. எனவே, நல்ல வாய்ப்புகாக காத்திருக்கிறார்.
கவர்ச்சி காட்டவும் நான் ரெடி என சொல்வது போல பிகினி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் எனவும் நம்பி காத்திருக்கிறார்.
அந்தவகையில், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா போன அவர் கடல் கன்னி போல உடையணிந்து போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.