எல்லா சைடையும் காட்டி உசுப்பேத்துறாரே!.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் சூடேற்றும் பிக்ஸ்!..
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை கொத்து கொத்தாக பதிவிட்டு வருகிறார்.
ரேஷ்மா புகைப்படங்களை வெளியிட்ட படுமோசமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அவரும் சும்மா இல்லாமல் இளைஞர்களை எந்த அளவுக்கு சூடேற்ற முடியுமோ அந்த அளவுக்கு சூடேற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு காரணமே அவர்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தி அதன் மூலம் புதிய சினிமா வாய்ப்புகளையும் சீரியல் வாய்ப்புகளையும் பெறுவதுதான் எனக் கூறுகின்றனர்.
பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் திடீரென்று நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் ரசிகர்களால் அடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நடிகை ரேஷ்மா தொடர்ந்து சீரியலில் பிசியாக நடித்து வந்தாலும் தனது சோசியல் மீடியா ரசிகர்களை வலுப்படுத்தவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் தனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் சைடு போஸ் என அனைத்து விதமான ஆங்கிளில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி தீனி போட்டுள்ளார். அவரது பின்னழகை பார்த்து ரசித்த இன்ஸ்டாகிராம் வாசிகள் அதற்கு படுமோசமான கமெண்ட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
ரேஷ்மாவின் ரெகுலர் ரசிகர்கள் அவரது அழகை ரசித்து மேலும் இதைப்போன்ற புகைப்படங்களை அடிக்கடி நான் ஆழமாக போடுங்கள் சீக்கிரமே உங்களை சினிமாவில் ஹீரோயினாக பார்க்க என்றெல்லாம் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.