கொஞ்சம் சேலையை இறக்கி காட்டுனாதான் பார்க்குறாங்க!.. இப்பவும் கிளாமரில் கொல்லும் நயன்தாரா!..

Published on: November 7, 2024
---Advertisement---

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் சிகப்பு சேலையை கட்டிக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். நடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ரெடியாகி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நானும் ரவுடிதான் படக் காட்சிகளை அந்த திருமண டாக்குமெண்டரியில் நயன்தாரா பயன்படுத்த தனுஷ் NOC கொடுக்க மறுத்த நிலையில் தான் இரண்டு ஆண்டுகளாக நயன்தாராவின் திருமண படத்தை ரசிகர்களால் பார்க்க முடியாமல் போனதாகவும் தற்போது தனுஷ் தரப்பில் என்ஓசி வழங்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் திரைப்படமும் தியேட்டருக்கு வந்து அசிங்கப்படாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான அன்னபூரணி திரைப்படம் தியேட்டரில் ஓடாத நிலையில், ஓடிடியில் வந்து சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிகப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டு என் கொண்டையை பாருங்க, என் காது அழகை பாருங்க, என் கால் அழகை பாருங்க என் பின்னழகை பாருங்க என நடிகை நயன்தாரா பிட்டு பிட்டாக தனது உடல் பாகங்களை படம் பிடித்துக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

அதிலும், அந்த சேலையை இறக்கி காட்டி கொடுத்த போஸ் எல்லாம் வேறலெவல் சொர்க்கம் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment