உள்ள ஒன்னும் போடலயா செல்லம்!.. சான்ஸ் வாங்க படுமோசமா இறங்கிய ஹன்சிகா!..
Hansika : மும்பையை சேர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழே தெரியாமல் வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் மார்க்கெட்டை கையில் வைத்திருந்த குஷ்பு, சிம்ரன், ஜோதிகா வரிசையில் ஹன்சிகாவும் ஒருவர். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை இவரின் முதல் திரைப்படம். குஷ்புவை போல கொழுக் மொழுக் பப்ளி உடலமைப்பை கொண்ட இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் வேலாயுதம், புலி ஆகிய பாடங்களில் நடித்தார்.
சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், உதயநிதி, கார்த்தி என பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். வாலு என்கிற படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது பிரேக்கப் ஆனது. ஆனாலும், மகா என்கிற படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தார் சிம்பு.
தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் தனது குண்டான உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். சில வருடங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. இப்போது அவரின் கையில் பெரிய படங்கள் எதுவும் இல்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
அந்தவகையில், உள்ளாடை ஒன்று இருக்கிறதா என தேடிப்பார்க்கும் அளவுக்கு ஒரு உடையை அணிந்து ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்திருக்கிறது.