கைத்துக்கட்டிலில்!.. மாராப்பு இல்லாமல்.. மொத்தத்தையும் காட்டிய ஹனி ரோஸ்!.. போஸ்டரே இப்படின்னா?..

Published on: April 22, 2024
---Advertisement---

ஆனந்தி பாலா இயக்கத்தில் ஹனி ரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ரேச்சல் படத்தின் செகண்ட் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு கறிக்கடையில் தொடையழகை காட்டி கொலைவெறியுடன் கறி வெட்டும் பெண்ணாக நடித்து மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹனி ரோஸ் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பாடல் காட்சிக்கான போஸ்டராக தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகை ஹனி ரோஸ் மலையாள படங்களில் அதிகம் நடித்து வந்தாலும், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் படத்திலே நயன் அப்படி… நான்லாம் பதறிட்டேன்… ஓபனாக சொன்ன இயக்குனர் ஹரி!

தமிழில் ஜெய்யுடன் இணைந்து பட்டாம்பூச்சி படத்தில் நடித்திருந்தார். ஜீவாவின் சிங்கம் புலி படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலய்யா இயக்கத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் இளம் நடிகை ஹனி ரோஸ் நடித்திருந்தது ஏகப்பட்ட விமர்சனங்களை கிளப்பின.

பாய் ஃபிரெண்ட் எனும் மலையாள படத்தில் 2005ம் ஆண்டு அறிமுகமான ஹனி ரோஸ் 2007ம் ஆண்டு தமிழில் வெளியான முதல் கனவே படத்தில் நடித்திருந்தார். மோகன்லால் உடன் இணைந்து பிக் பிரதர், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து மலையாளத்தில் பிரபலமான நடிகையாக மாறிய ஹனி ரோஸுக்கு ஆன்லைனில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

அவரது பேரழகை பார்த்து ரசிக்காத ரசிகர்கள் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்கலாம் என்கிற முடிவுக்கு அவர் காரணமே ரசிகர்கள் தான் எனக் கூறுகின்றனர். எங்கே சென்றாலும் அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

ரேச்சல் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மழையில் கயித்துக் கட்டிலில் தோழியுடன் வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்துக் கொண்டு டாப் ஆங்கிளில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ஹனி ரோஸ் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

இதையும் படிங்க: போஸ்டர்லயும் காணோம்.. ப்ரோமோஷன்லயும் காணோம்! நடிகையை காக்க வைத்து ஏமாற்றிய ஹரி

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.