Hi படத்தின் செம ஃபன்னான ஸ்னீக் பீக்!

X
Hi படத்தின் செம ஃபன்னான ஸ்னீக் பீக்!

கவின் நடித்த ‘ஹாய்’ படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தான் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளி வந்தது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.7.67 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது, இதன் ஃபன்னான ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்துள்ளனர்.