இப்படி பாத்தா நாங்க மொத்தமா காலி!.. ஜொள்ளுவிட வைக்கும் கீர்த்தி ஷெட்டி...

by சிவா |
krithi shetty
X

krithi shetty: மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட் சினிமா பக்கம் செல்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் போனவர்தான் கீர்த்தி ஷெட்டி. தமிழில் ஹிட் அடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தை லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து தெலுங்கில் உருவான உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானார்.

krithi

இந்த படம் மூலம்தான் விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்க துவங்கினார். இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து நானி நடித்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைத்தது. அந்த படமும் ஹிட் அடிக்கவே கீர்த்தி ஷெட்டி கவனிக்கப்பட்டார். தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

krithi

மாநாடு படத்திற்கு பின் வெங்கட்பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். அதற்கு முன்பே லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்தில் நடித்தார். அதன்பின் பாலா இயக்கி சூர்யா நடிக்கவிருந்த வணங்கான் படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது.

krithi

ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனதால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது வா வாத்தியாரே, எல்.ஐ.சி, ஜெனி ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், புடவையிலும், மாடர்ன் உடைகளிலும் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

krithi

அந்த வகையில், நீல நிற உடையில் கட்டழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டே வருகிறது.

krithi

Next Story