பளபளக்கும் பால்மேனியை காட்டி... ரசிகர்களை தூங்க விடாமல் செய்த தமன்னா... கார்ஜியஸ் ஃபோட்டோஸ்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 19:04:51  )
tamannah
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான தெலுங்கு மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் நடிகர் விஜய், சூர்யா, அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தற்போது ஹிந்தியில் செட்டிலான தமன்னா அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தலை காட்டி வருகின்றார்.

கடைசியாக தமிழில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். பாலிவுட்டில் தற்போது ஒரு சில திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகின்றார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் தமன்னா படங்களிலும் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.

தற்போது மகாராணி போல் உடைய அணிந்து Chandni ராற்றின் என்ற கேப்சன் உடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Next Story