அந்த சட்டை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது!.. மடோனா செபாஸ்டியனை பார்த்து மயங்கிப் போன ஃபேன்ஸ்!..

by Saranya M |   ( Updated:2024-07-17 11:30:53  )
madonna sebastian
X

பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண், ஜுங்கா என பல படங்களில் இணைந்து நடித்தார்.

தமிழ் படங்களை நம்பி மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்த மடோனா செபாஸ்டியனுக்கு தமிழில் அவர் நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில் மலையாளத்திலும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு மடோனா செபாஸ்டியனுக்கு கிடைத்தது. அதிலும் நான் ரெடி தான் பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடிவிட்டு அடுத்த நொடியே இறந்து விடுவார்.

லியோ படத்துக்குப் பிறகும் மடோனா செபாஸ்டியனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் சிக்காத நிலையில், இருக்கவே இன்ஸ்டாகிராம் அதில் போட்டோக்களை வெளியிட்டு சான்ஸ் தேடலாமே என ஒரு வருடமாக தொடர்ந்து பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு தேடி வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது பீச்சில் படு கில்மாவாக அவர் போஸ் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்னைக்கு நைட் தூக்கம் போச்சு என அந்த போட்டோவை ஜூம் செய்து பார்த்து சிலாகித்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஒரே ஒரு குறையாக அவரது சட்டை தான் ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது என்றும் அடுத்தமுறை பீச்சில் போட்டோஷூட் நடத்தினால் பிகினி போட்டோஷூட் தான் பண்ணனும் புரியுதா செல்லம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். அடுத்த முறை ரசிகர்களுக்காக பார்த்து பண்ணுவார் என தெரிகிறது.

Next Story