நம்ம விஜய் தங்கச்சியா இது!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் லியோ பட நடிகை..
Madonna sebastian: கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இசையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது மடோனாவின் ஆசையாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து ஆல்பம் வீடியோக்களை உருவாக்கி வந்தார். ஒரு டிவி நிகழ்ச்சியில் பாடியபோது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்ணில் பட்டார்.
அப்போது அவர் இயக்கி வந்த பிரேமம் படத்தில் அவரை நடிக்க வைத்தார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலு ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு பிடித்துப்போனது. பிரேமம் படத்திற்கு பின் தமிழில் விஜய சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார்.
அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். மேலும், கவன், பவர் பாண்டி, ஜுங்கா, வனம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் அவரின் தங்கச்சியாக நடித்திருந்தார்.
சில வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார். மேலும், கவர்ச்சி நடிகைகள் போல அவ்வப்போது கில்மா உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் உடையணிந்து மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.