ஐயோ பாத்தாலே வெறியேறுதே!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் உசுர வாங்கும் மாளவிகா!..

Published on: April 15, 2024
malavika
---Advertisement---

Malavika mohanan: கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அப்பாவுக்கு துணையாக படப்பிடிப்புக்கு போனபோது அப்படியே சினிமா வாய்ப்பு கிடைக்க பயன்படுத்திக்கொண்டு நடிக்க துவங்கினார் மாளவிகா.

malavika

சில மலையாள படங்களில் நடித்தார். மலையாள சினிமாவிலேயே முடங்கி விடக்கூடாது என முடிவெடுத்த மாளவிகா தமிழ், ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆசைப்பட்டார். தமிழில் பேட்ட படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்திருந்தார்.

malavika

ஆனால், ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. எனவே, ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கவர்ச்சி உடைகளில் கட்டழகை நச்சென காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாகி இருந்தார்.

malavika

அம்மணி காட்டிய தாராள கவர்ச்சியில் இணையமே ஆடிப்போனது. அந்த அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்திருந்தார். கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார். அதோடு, வழக்கம்போல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், சைனிங் உடம்பை நச்சென காண்பித்து மாளவிகா வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கி இருக்கிறது.

malavika