ஆறடி சந்தக்கட்ட போல உடம்பு!.. அழகை காட்டி இழுக்கும் மாஸ்டர் பட நடிகை மாளவிகா!...
மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கி அப்படியே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாள படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவியாக அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களுக்கு மாளவிகா போவது வழக்கம். அப்படி போகும்போது ஒரு நாள் மம்முட்டியின் கண்ணில் பட துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
இப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் மாளவிகா. தமிழில் பேட்ட திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், அந்த படத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படி வேஷம் அமையவில்லை. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.
எனவே, ஹிந்தி சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார் மாளவிகா. இதற்காக மும்பை சென்று பல நாட்களாக தங்கி இருக்கிறார். சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். எப்படியாவது பாலிவுட்டில் வாய்ப்பை பெற்று பெரிய நடிகையாக வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார்.
அப்போதுதான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் தங்கலான் படத்தில் மாளவிகாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. ஒருபக்கம் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக புதுப்புது உடைகளில் அழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சந்தனக்கட்டை உடம்பை புடையில் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.