வசூலில் ராம் இன் லீலாவை ஓரம் கட்டிய மொத ராத்திரி

X
வசூலில் ராம் இன் லீலாவை ஓரம் கட்டிய மொத ராத்திரி

கடந்த வாராம் 21ம் தேதி வெளியான படங்கள் ராம் இன் லீலா மற்றும் மொத ராத்திரி. இதில் மொத ராத்திரி படத்தில் ரிஷிகாந்த், சிறை மற்றும் யூத் பட நாயகி அனிஷ்மா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிம்முக இயக்குனர் ராஜா கருப்பு சாமி இயக்கியுள்ளார். நல்ல கதையை அற்புதமான திரைக்கதையால் ப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். படம் வந்த நாள் முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆண் பாவம் பொல்லாதது வெற்றி படத்தை அடுத்து ரியோ நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராம் இன் லீலா. சுவாரஸ்யமில்லா திரைக்கதையால படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படங்களின் 6 நாட்களின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மொதராத்திரி 6 நாட்களில் 1.65 கோடி வசூல் செய்துள்ளது. ராம் இன் லீலா ரூ. 1.35 கோடி வசூல் செய்துள்ள்து. இதன் மூலம் ராம் இன் லீலாவை வசூலில் ஓரம் கட்டியது மொத ராத்திரி. தொடர்ந்து வரும் பாசிடிவ் விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.