Hi பாத்துட்டு நெல்சன் என்ன சொன்னார் தெரியுமா?

X
Hi பாத்துட்டு நெல்சன் என்ன சொன்னார் தெரியுமா?

‘பிக் பாஸ்’ கவின், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் புதிய படம் தான் ‘ஹாய்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்தை விஷ்ணு எடவன் தான் இயக்கியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பல திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எக்ஸ் தளத்தில் “‘ஹாய்’ எண்டர்டெயினிங்கான, கியூட்டான படம்.

நிறைய காட்சிகளில் சிரித்தேன். எமோஷனல் காட்சிகள் நன்றாக வொர்க் ஆகியிருக்கு. பக்கா ஃபேமிலி எண்டர்டெயினரான இப்படம் மிகப் பெரிய வெற்றியடைய படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.