வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் ரச்சிதா!..

Rachitha : கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். தமிழ் ரசிகர்களுக்கு சீரியல் நடிகையாக அறிமுகமானவர் இவர். இவர் முதலில் நடிக்க துவங்கியது கன்னட சீர்யல்களில்தான்.
2011ம் வருடம் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் இளவரசி, மசாலா குடும்பம் என சில சீரியல்களில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இடையிடையே தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சரவணன் மீனாட்சி சீசன் 3 தொடரிலும் நடித்திருக்கிறார். அதன்பின் நாச்சியாபுரம், நாம் இருவர் நமக்கு இருவர் 2, செம்பருத்தி, புதுப்புது அர்த்தங்கள் என பல சீரியல்களிலும் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
அவர்தான் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரும் நினைத்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லை. சினிமாவை பொறுத்தவரை முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். தமிழை பொறுத்தவரை உப்பு கருவாடு, மெய் நிகரே, பையர் என சில படங்களில் நடித்தார். இப்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக இவரும் மற்ற நடிகைகளை போல சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ரச்சிதாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.