குட்டி பாப்பா டிரெஸ் போட்டு எல்லாத்தையும் காட்டும் ரைசா வில்சன்!.. இது செம ஹாட்டு!..

பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சனுக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு தேடாமல் சென்னை வந்து கோலிவுட்டில் வாய்ப்பு தேடினார். சில படங்களில் சின்ன சின்ன வேஷம் கிடைத்தது.
அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் அவரின் நடவடிக்கை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும், அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பியார் பிரேமா காதல் எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் ‘தனுஷு ராசி நேயர்களே’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படம் சுமாராக ஓடியது. அதன்பின் பாலா இயக்கிய வர்மா படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தார். மேலும், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், எப்.ஐ ஆர், கருங்காப்பியம் என சில படங்களில் நடித்தார்.
இதில், எப்.ஐ.ஆர் படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தலாக நடித்திருந்தார். ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சோசியல் நெட்வொர்க் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், குட்டி பாப்பா போல உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.