சும்மா சிக்குன்னு இருக்கு பொண்ணு!.. வேறலெவல் லுக்கில் வெறியேத்தும் ரம்யா…

Published on: September 3, 2024
ramya
---Advertisement---

Ramya pandiyan: ஓவர் நைட்டில் ஒபமா என வடிவேலு சொல்வது போல மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அந்த புகைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தார்.

ramya

இவரின் குடும்ப உறவினர்தான் நடிகர் அருண் பாண்டியன். பெயருக்கு பின்னால் வரும் பாண்டியன் இவர்களின் குடும்ப பெயர். ரம்யாவின் குடும்பத்திலும், உறவினர்களிலும் பலரும் சினிமாவில் இருந்தவர்கள். எனவே, ரம்யாவுக்கும் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

ramya
#image_title

ஆனால், இவருக்கு இப்போது வரை சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜோக்கர் படத்தில்தான் இவர் முதலில் அறிமுகமானார். இந்த படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கிளிக் ஆகவில்லை. அதன்பின்னர்தான் மொட்டை மாடி தாவணி பாவாடை புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.

ramya
#image_title

ஆனால், அது இவருக்கு வாய்ப்புகளை பெற்று கொடுக்கவில்லை. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ramya
#image_title

குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது வாய்ப்புகள் இல்லையென்பதால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வருகிறது.

ramya
#image_title

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.