Irumudi Kattu Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் இருமுடி கட்டு!

X
Irumudi Kattu Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் இருமுடி கட்டு!

Irumudi Box Office : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான ரவி தேஜா நடிப்பில் ரெடியாகியுள்ள புதிய படம் தான் ‘இருமுடி கட்டு’ (தெலுங்கு வெர்ஷன் டைட்டில் ‘இருமுடி’). கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளி வந்தது.

இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். இவர்களின் மகளாக பேபி நக்ஷத்ரா நடித்துள்ளார்.

தோல்வி படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜாவின் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் ‘இருமுடி கட்டு’ இணைந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.87.50 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.