Connect with us

Entertainment News

இப்படியெல்லாம் காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. தாராள கவர்ச்சியில் தவிக்கவிட்ட ரேஷ்மா!..

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா திறமை காட்ட வந்தது தமிழ் சினிமா மற்றும் சீரியலில்தான். டிவி தொகுப்பாளினி, செய்தி வாசிப்பவர், விமான பணிப்பெண் என பல வேலைகளை இவர் செய்திருக்கிறார். சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

reshma

எனவே, சின்னத்திரை பக்கம் போய் சீரியலில் நடிக்க துவங்கினார். சீரியலில் நடிக்கும்போதே ரேஷ்மாவுக்கு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சூரியுடன் இணைந்து அவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

reshma

அதன்பின் சில படங்களில் நடித்தார். விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப்சீரியஸிலும் ஒரு சின்ன அதேநேரம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது முழுநேர சீரியலில் நடிக்க துவங்கிவிட்டார். பாக்கியலட்சுமி தொடர் மூலம் சீரியல் ரசிகைகளிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார்.

reshma

மேலும் சில சீரியல்களிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் சிறந்த வில்லி விருதையும் ரேஷ்மா வாங்கி இருக்கிறார். ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் ரேஷ்மா விடாமல் அதை செய்து வருகிறார்.

reshma

இந்நிலையில், புடவையில், கவர்ச்சி ஜாக்கெட் அணிந்து இடுப்பழகை காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியுள்ளது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top