நம்ம பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியா இது?!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்குறாரே!..

சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து சினிமா மற்றும் சின்னத்திரை போன்றவற்றிற்கு போல பல பெண்களில் ரோஷினியும் ஒருவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். சினிமா, சீரியல் மற்றும் மாடல் அழகியாக கலக்கி வருகிறார். கல்லூரியில் படித்தபோதே நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

roshni haripriyan

எனவே, சினிமாவிற்குள் போக சில முயற்சிகளை செய்து பார்த்தார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேல் அந்த சீரியலில் நடித்தார்.

roshni

நடித்தார் என்பதை விட கண்ணம்மாவாகவே வாழ்ந்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். இவருக்கு பெண் ரசிகைகள் மட்டுமல்ல. ஆண் ரசிகர்களும் உருவானார்கள். இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்தார். இந்த சீரியல் நல்ல டி.ஆர்.பியை பெற்றது.

roshni

ஆனால், திடீரென 2021ம் வருடம் இந்த சீரியலிலில் இருந்து விலகினார் ரோஷ்னி. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை அந்த வேடத்தில் நடிக்க வைத்தனர். சீரியலிலேயே நடித்து வந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதாலேயே அவர் அந்த முடிவை எடுத்ததாக நம்பப்பட்டது.

roshni

ஆனால், அதன்பின்னரும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல கட்ட போராட்டங்களுக்கு பின் சூரி நடித்திருக்கும் கருடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் வெளியானால் மட்டுமே ரோஷ்னிக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது தெரியும்.

roshni

ஒருபக்கம், கோலிவுட்டில் வாய்ப்புகளை வளைத்து போடுவதற்காக போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து ரோஷ்னி வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் அவரின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

roshni

Related Articles
Next Story
Share it