மொத்தத்தையும் கழட்டியாச்சு!.. சமந்தா எப்படி குளிக்கிறாருன்னு பாருங்க!.. ஜூம் பண்ணா அவ்ளோதான்!

by Saranya M |   ( Updated:2024-02-23 15:53:31  )
மொத்தத்தையும் கழட்டியாச்சு!.. சமந்தா எப்படி குளிக்கிறாருன்னு பாருங்க!.. ஜூம் பண்ணா அவ்ளோதான்!
X

மொத்த ஆடைகளையும் கழட்டி விட்டு வெறும் டூபீஸ் உடையுடன் நடிகை சமந்தா முதன்முதலாக குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை ஒட்டுமொத்தமாக எகிறச் செய்துள்ளார்.

மலேசியாவில் ஒரு குடில் போன்ற ரெசார்ட்டில் பிரவுன் கலர் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு நடிகை சமந்தா இதுவரை காட்டாத கவர்ச்சியை தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களாக வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: படத்துக்காக உடம்புல அந்த பார்ட்டையே டேமேஜ் பண்ண சூரி!.. விருது வாங்கணும்னா சும்மா இல்ல பாஸ்!

சிட்டாடல் வெப்சீரிஸில் டாப்லெஸ் ஆக கூட சமந்தா நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியானதெல்லாம் அப்போ உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் டவுட் கிளப்பி வருகின்றனர். இயற்கையான முறையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ள நிலையில், அவரது டூபீஸ் உடையை பார்த்த ரசிகர்கள் ஜூம் அடித்து பார்த்து வருகின்றனர்.

இதெல்லாம் ரொம்ப ஓவர் சமந்தா என்றும் உங்கள் மீது வைத்திருந்த மரியாதை கெடுத்துக் கொண்டீர்கள் எனவும் அவரது தீவிர ரசிகர்கள் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், பாத்ரூமில் இந்நேரம் நாக சைதன்யா கதறி அழுது கொண்டிருப்பார் என்றும் கிண்டல் செய்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவரே போன் ஒயர் பிஞ்சு 2 வாரம் ஆகுது!.. உலகத்துலயே ஹீரோவே இல்லாம நடந்த சக்சஸ் மீட்.. அதான் விஷயமா?

கொடுத்து வச்ச போட்டோகிராஃபர் சமந்தாவை இந்த கோலத்தில் எல்லாம் ரசித்து பார்த்து போட்டோ எடுக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வரும் நிலையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் ஓவர் நைட்டில் அதிகரிக்கப் போகின்றனர் என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சமந்தாவுக்கு ஒரேயொரு வெப்சீரிஸ் மட்டும்தான் உள்ளது. அதையும் நடித்து முடித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இன்னமும் அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், நீச்சல் உடை போட்டோக்களுக்கே இறங்கி விட்டார் என்றும் ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

Next Story