Connect with us

Cinema News

வாரிசு நடிகரை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கும் சமந்தா?… யார் என்பதுதான் ஹைலைட்டே..!

Samantha: நடிகை சமந்தா கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பிஸி நடிகையாக இருக்கும் நிலையில் அவருக்கு தற்போது இரண்டாம் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நடிகை சமந்தா, கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ மாயா சேசாவே என்ற தெலுங்கு படத்தில் முழுநீள ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் தான் இது. அதை தொடர்ந்து பாணா காத்தாடி திரைப்படத்தில் நடிக்க நல்ல ரீச்சை பெற்றார்.

இதையும் படிங்க: ஏகப்பட்ட யூகங்கள்… போட்டி போட்டுக்கொள்ளும் முன்னணி இயக்குனர்கள்… யார் அந்த தளபதி69 இயக்குனர்?

நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் என அவரின் பேன் இந்தியா திரைப்படங்கள் அவருக்கு தனி அங்கீகாரத்தினை பெற்று தந்தது. இதற்கிடையில் தெலுங்கில் ஹிட் நாயகனாக இருந்த நாகர்ஜுனாவின் முதல் மகனும், நடிகருமான சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் என்பதால் இரு மத முறைப்படி நடந்தது. 2017ல் இணைந்த இந்த ஜோடி 2021ல் பிரிவதாக அறிவித்தனர். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அதை தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவிற்கு திடீரென மியாசிஸ்டஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். யசோதா படத்தின் டப்பிங் சமயத்தில் கையில் க்ளுக்கோஸ் ட்யூப்புடன் அவர் போட்ட போஸ்ட் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து சிகிச்சையிலும் இருந்தார்.

இருந்தும் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தா குடும்பத்தினர் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர்கள் நெருங்கிய உறவினர்களுக்குள் மாப்பிள்ளையை தேட சமந்தா வேற ரூட் எடுத்திருக்கிறாராம். அதாவது சமந்தாவின் ஆரம்பகாலத்தில் வாரிசு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top