நான் முத்தம் தின்பவள்!.. ஒரு முரட்டு பூ இவள்!.. செம சீனு காட்டும் ஷிவானி நாராயணன்.. எல்லாமே அள்ளுது!

பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையுமான ஷிவானி நாராயணன் அன்னையர் தினத்துக்கு தனது அம்மா அகிலா நாராயணன் உடன் போட்டோக்களை வெளியிடுவார் என்று பார்த்த ரசிகர்களுக்கு அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் காலையிலேயே “நீயே நீயே” என எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலிருந்து படத்திலிருந்து பாடலை ரீல்ஸாக போட்டு தனது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து விட்டார்.
அதன் பின்னர் தற்போது சினிமா வாய்ப்பு தேடுவதற்காக கவர்ச்சிகரமாக உடலை ஒட்டியபடி அணிந்துள்ள நீலநிற ஆடையை காட்டியபடி “மையா மையா” பாடலுக்கு ரீல்ஸ் ஒன்றை போட்டுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு தலையில் இன்னாம்மா அடி விழுது!.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!.. செம வீடியோ!..
பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மனதை வெகுவாக கவர்ந்தார். அதன் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக சினிமாவில் அறிமுகமானார்.
வரிசையாக தொடர்ந்து இந்த படங்களில் நடித்த ஷிவானி நாராயணன் தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பட வாய்ப்புகளை தேட தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களையும் கவர்ச்சிகரமாக எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..
சமீபத்தில் திருவண்ணாமலைக்கு சென்ற ஷிவானி நாராயணன் அங்கே கிரிவலம் சென்ற வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள இவருக்கு கூடிய சீக்கிரமே பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள ஷிவானி நாராயணன் சீக்கிரமே சினிமா சூட்டிங்கில் பிசியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/p/C63tgwmvvBn/