அவ நாயா பிறக்கட்டும்!.. நாகசைத்தன்யா 2வது மனைவி போட்ட பதிவு!.. யார சொல்றார்னு தெரியலயே!...
Actress Sobitha : சமீபத்தில்தான் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒருவரின் நிச்சயதார்த்தத்தால் மற்றொருவரின் புகழ் உயர்ந்தது என்றால் அது சமந்தாவை சொல்லலாம். ஒரு பக்கம் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கையில் சமந்தாவிற்காக அவரது ரசிகர்கள் சப்போர்ட் சமந்தா என்ற ஹேஸ் டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பல்லாவரத்தில் இருந்து தெலுங்கு உலகில் கொடிகட்டிப் பறக்கும் சூப்பர்ஸ்டாரான நாகர்ஜூனாவின் குடும்பத்தில் மருமகளாக போகும் சமந்தா என்ற வகையில் மிகவும் சந்தோஷமாக தனது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் சமந்தா.
இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு ஏறுது!.. கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்!…
ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் சாகுந்தலம் படத்தில் சமந்தா கமிட் ஆகும் போது தான் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருப்பதாகவும் அதற்குள் படப்பிடிப்பை முடித்துவிடும்படியும் சாகுந்தலம் படத்தின் இயக்குனரிடம் கண்டீசனே போட்டிருக்கிறார் சமந்தா.
அதற்குள் என்ன நடந்தது? என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா அவருடைய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால் விவாகரத்துக்கு பிறகுதான் சமந்தாவின் வாழ்க்கையில் ஏறுமுகம் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: கமல் டான்ஸ்… பயங்கர விபத்து… ஆட்டம் கண்ட யூனிட்… அடுத்து நடந்த அதிசயம் !
அவருக்கான ரசிகர்கள் என்றுமே அவருடன் துணை நின்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாக சைதன்யா திருமணம் செய்யப்போகும் நடிகையான சோபிதாவிற்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவர் பெயரும் சமந்தாதானாம்.
இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திடீரென சோபிதாவின் ஒரு போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த போஸ்ட்டில் சோபிதா ‘என்றென்றும் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் மகளாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என் சகோதரி ஒரு நாயாக அல்லது வேறு எதுவாக இருந்தாலும் பிறக்கட்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓவர் பிடிவாதமா இருக்காதீங்க சார்.. கடுப்பான வெற்றிமாறன்… வடசென்னை 2ல் முக்கிய மாற்றம்…
இதை ரசிகர்கள் சகோதரி சமந்தாவை குறிப்பிட்டு சொல்லிய சோபிதாவின் போஸ்ட்டை சமந்தாவை இப்படி சொல்கிறாரே என்ற வகையில் வைரலாக்கி வருகின்றனர்.