கமல் பிறந்தநாள் விழாவில் ரோலக்ஸ்!.. எல்சியூவில் அடுத்து அந்த பாலிவுட் நடிகரும் இணைய வாய்ப்பிருக்கா?..
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான், நடிகர் சூர்யா, நடிகை குஷ்பூ, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட