இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது
உலகநாயகன் கமல் திரையுலகில் பல்துறை வித்தகர் என்றால் அது மிகையாகாது. 60 ஆண்டுகளையும் கடந்து சினிமா உலகில் சாதித்து வருகிறார். இவரைப் பாராட்டாத கலைஞர்களே இருக்க முடியாது.