முடிவை நெருங்கும் செழியன் பிரச்னை… அடுத்து என்ன செய்வீங்க? பாக்கியாவுக்கு பிரச்னையா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துகிறார். உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். வெளியே போங்க என்கிறார். மரியமும் போங்க எனக் கண்ணை காட்டுகிறார்.