நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கடுப்பாகி ரூமுக்குள் வருகிறார் ராதிகா. அவர் பின்னாடியே கோபி வர என்ன தலைவலியா என்கிறார். ஆமா இப்போ மண்டையே வெடிக்கிற அளவுக்கு வலிக்குது.