நயன்தாரா என்று கத்திய ரசிகர்கள்.. ஏய் என அதட்டிய விக்னேஷ் சிவன்

X
நயன்தாரா என்று கத்திய ரசிகர்கள்.. ஏய் என அதட்டிய விக்னேஷ் சிவன்

நடிகர் ய்ஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ப்படம் டாக்ஸிக். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பப்லர் நடித்துள்ளனர். நடிகை கீது மோகன்தாஸ் இப்ப்படத்தை இயக்கியுள்ளார்.

டாக்ஸிக் பட விழா நேற்ற்ரு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் பேசினார். அவ்ர் பேசும்போது கூட்டத்தில் இருந்து ரசிகர்கள் நயன்தாரா என்ற்ரு கத்தினார்கள். உடனே விக்னேஷ் சிவன் செல்லமாக ஏய் என்று அதட்டினார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது.