விஜய் சேதுபதி, சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதியை லாக் பண்ண மணிரத்னம்!

X
விஜய் சேதுபதி, சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதியை லாக் பண்ண மணிரத்னம்!

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளிலும் படங்கள் பண்ணி தனக்கென மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங்கை உருவாக்கிக் கொண்டவர் தான் மணிரத்னம்.

இவர் இயக்கும் புது ரொமான்டிக் டிராமா ஜானர் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி தான். அவருக்கு ஜோடி சாய் பல்லவியாம்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் 7 நாட்கள் நடந்தது.

இப்போது கடந்த 2 நாட்களாக சென்னையில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு (2027) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.