நயன்தாரா கட்டின புடவை வெறும் ஆயிரம் ரூபாயா?.. சீரியல் நடிகை செய்த ஷாப்பிங்! வீடியோ பாருங்க...
நயன்தாரா கட்டின புடவை வெறும் ஆயிரம் ரூபாய் என்று ஷாப்பிங்கில் அசைந்து போய் உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் அபிநயா ஸ்ரீ. இவர் தற்போது சென்னை தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே ஏக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை, வனிதா விஜயகுமார், இவர்கள் மட்டுமின்றி வெள்ளித்திரை பிரபலங்கள் என பலருக்கும் இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடை ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த கடையில் அபிநயா ஸ்ரீயும் ஷாப்பிங் செய்துள்ளார். விதவிதமான கலெக்ஷனில் உள்ள புடவைகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.
நயன்தாரா கட்டுன புடவை வெறும் ஆயிரம் ரூபாயா என அசந்து போய் உள்ளார்.
இதோ அந்த வீடியோ..