ஈரம் சொட்ட சொட்ட சும்மா அள்ளுது!.. தாய்லாந்தில் ஜாலி பண்ணும் விஜே பாரு!..

VJ parvathy: இப்போதெல்லாம் நடிகைகள் மட்டுமல்ல. பல துறைகளை சார்ந்த பெண்களும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் கூட நடிகைகள் போல போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

parvathy

 

பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டதும் மதுரைக்கு போய் பத்திரிக்கை பற்றிய படிப்பை படித்தார். அதன்பின் விகடன் உள்ளிட்ட சில வார இதழ்களில் பணிபுரிந்தார். அதன்பின் மக்களிடம் யுடியூப் பிரபலமாக துவங்கியதால் ஒரு பிரபல ஊடகத்தில் சேர்ந்தார். டீன் ஏஜ் வயதினரிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானார்.

parvathy

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நாடு விளங்குமா என 70 கிட்ஸ்கள் கோபப்பட்டாலும் விஜே பார்வதை கண்டுகொள்ளவில்லை. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விஜய் டிவி டிடி-ஐ பார்த்து அவரை போல வர வேண்டும் என ஆசைப்பட்ட பார்வதி அவரைப்போலவே பிரபலங்களை பேட்டியெடுக்க துவங்கினார்.

parvathy

ஒருகட்டத்தில் மாடலிங் துறையிலும் ஆர்வம் வர நடிகைகள் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். சமீபத்தில் ‘என்னோடு யாரெல்லாம் தாய்லாந்துக்கு வறீங்க?’ என சொல்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, சில அவரோடு சேர்ந்து தாய்லாந்துக்கு போனார்கள்.

parvathy

இந்நிலையில், அங்கு தண்ணீரில் நனைந்து உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்து விஜே பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

parvathy