latest news
தேர்தல் ஆணையத்திற்கு சென்று வாங்கும் ஒரு விசிலை விட…திரிஷாவை மட்டுமல்ல விஜயையும் வாரிய பார்த்திபன்
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்ரத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார் என்றும், அதனை விட மறுக்கிறார் என்றும் கூறியிருந்தார்ர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னே கடந்த வாரம் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் நடிகை திரிஷாவுடன் கலந்துகொண்டார். அதும் ஒரே காரில் ஒரே உடையில். இதனி கண்ட ரசிகர்கள் மட்டுமின்றி பல்ரும் விஜய் மீது கோபம் அடைந்தனர்.
இது தொடர்பாக பலரும் தங்களது பல கருத்துக்களை தெரிவித்தனர், நடிகர் சமுத்திரக்கனி கூட விஜய் மற்றும் த்ரிஷா இருவரையும் விமர்சித்தார். அதேபோல் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் த்ரிஷா குறித்து குந்தவையை வீட்டிலேயே குந்தவைத்தால் நல்லது என்று கூறினார். பர்த்திபனின் இந்த பேச்சுக்கு த்ரிஷா காட்டமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுக்க, அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அதே விழாவில் பார்த்திபன் அஜீத் குறித்து பேசிய கருத்து சமூக வலைத்ளங்களில் வைரலாக் பரவுகிறது. பார்த்திபன் பேசும்போது, AK 47 என்பது ஒரு தானியங்கி அது ஒரு ரஷ்ய துப்பாக்கி, AK 54 என்பது தான் இயங்க ரசிகர்கள் பயன்படுத்தாத ஒரு பீரங்கி. தேர்தல் ஆணையத்திற்கு சென்று வாங்கும் ஒரு விசிலை விட, தேர்ந்த தன் ரசிகர்கள் அடிக்கும் விசில்கள் கோடான கோடி என்று தெரிவித்துள்ளார். அதாவது அஜித்தை புகழ்ந்து பேசிய பார்த்திபன் அதேவேலை விஜயை மறைமுகமாக விம்ர்சித்தும் உள்ளார். இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
