குட்டி இடுப்பை பாத்தாலே குஷியா இருக்கு!.. வேதிகாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..

by சிவா |
vedika
X

vedika

கன்னடம் சொந்த மொழி என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் வேதிகா. துவக்கத்தில் பல விளம்பர படங்களிலும் நடித்தார். அப்போதுதான் அவரை பார்த்த நடிகர் அர்ஜூன் அவர் இயக்கிய மதராஸி என்கிற படத்தில் வேதிகாவை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளிவந்தது.

vedika

ஆனால், அடுத்து ராகவா லாரன்ஸுடன் நடித்த முனி திரைப்பட,ம் வேதிகாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் மலை மலை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ இப்போது வரை வேதிகாவால் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

vedika

தமிழ் மட்டுமில்லாமல் நிறைய மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் வேதிகா நடித்திருக்கிறார். ஒரே ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். பரதேசி, காவிய தலைவன் ஆகிய படங்களில் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வேடம் கிடைத்தது. இப்போதும் ஏழு படங்களில் நடித்து வருகிறார்.

vedika

பரதேசி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அதேபோல், காவிய தலைவன் படத்திற்காகவும் விருது பெற்றார். ஒருபக்கம், விதவிதமான உடைகளில் ஸ்லிம் உடம்பை அழகாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், குட்டி இடுப்பை நச்சின்னு காட்டி வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vedika

Next Story