சாய் அபயங்கர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் Baththa படத்தின் மொழியே பாடல்!

‘பத்தா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

Baththa Mozhiye Song

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் ரெடியாகி உள்ள லேட்டஸ்ட் படம் ‘பத்தா’. இதை நம்ம டைரக்டர் அட்லீ தான் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களுடன் கைகோர்த்து தயாரித்திருக்கிறார்.

இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் பண்ண பாலாஜி தரணிதரன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆல்ரெடி சாய் அபயங்கர் இசையில் இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இதன் மூன்றாவது சிங்கிள் ட்ராக் ‘மொழியே’ ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்பாடல் சாய் அபயங்கர் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. இந்த படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →