இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள்!

இந்த வாரம் 7 படங்கள் வெளியாகிறது.

October 1st Week Movies

இந்த வாரம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் ஏழு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகப் போகிறது. அதன் லிஸ்ட் இதோ.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படமும், ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படமும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படமும் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘டோண்ட் டிரபிள் த டிரபிள்’ திரைப்படமும், அலெஜான்ட்ரோ இனாரிட்டு இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘டிக்கர்’ ஹாலிவுட் திரைப்படமும், அபிஷேக் பதக் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’ ஹிந்தி திரைப்படமும் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →