Akhilan
-
லேடி சூப்பர்ஸ்டாருலாம் ஓரமா போ… இனி என் ஆட்டம் தான்… மிரட்டும் த்ரிஷாவின் புதிய அவதாரம்!
Trisha: நடிகை த்ரிஷா பல நாட்களாக மார்க்கெட் இல்லாமல் ஒரே ஒரு வெற்றி படத்துக்காக துடித்து வந்தார். ஆனால் தற்போது மீண்டும் கோலிவுட் அவரை புகழ் உச்சிக்கு தூக்கி சென்று இருக்கிறது. ஒருகட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. அவருக்கும் அசினுக்கும் தான் போட்டியாக இருந்தது. காலங்களும் உருண்டிச்சு. அசின் திருமணம் செய்து கொண்டு ஒரு பொண்ணுக்கு அம்மாவே ஆகிட்டாங்க. ஆனா த்ரிஷா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதையும் படிங்க: வீலிங்…
-
லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!
Lokesh Kamal: தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் எப்போதுமே தன்னுடைய நடிப்பில் தனி கவனம் செலுத்துவார். பல வருட போராட்டத்தினை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான விக்ரம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. அந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கமல் பேசியது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்கி இருக்கிறது. கொரோனா பிரச்னையால் ஊரே வீட்டிற்குள் முடங்கி இருந்த சமயத்தில் இனி திரையரங்குகள் அவ்வளவு தான் என பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால்…
-
வீலிங் செஞ்சதால அவன் விழல… தெரியாம பேசாதீங்க… தலையில் பெரிய அடி!… டிடிஎஃப் வாசனின் நண்பர் சொன்ன ஷாக்!
TTF Vasan: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் விபத்து குறித்து தான் தற்போது சமூக வலைத்தளமே அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி ஆச்சு என பல யூகங்கள் கிளம்பி வரும் நிலையில் அவர் நண்பரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ட்ராவல் ப்ளாகரான டிடிஎஃப் வாசனுக்கு மில்லியன் கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். ஒரு ரசிகர் மீட்டில் லட்சக்கணக்கானோர் கூட அட யாருப்பா இந்த பையன் என பலரை திரும்பி பார்க்க வைத்தார். இதை…
-
பூமர் ஆண்ட்டிஸ் போட்ட கமெண்ட்கள்… ஒரே போஸ்டால் அழுகவிட்ட அசோக்செல்வன்… அப்புடி!
AshokSelvan: கோலிவுட்டின் புது செலிபிரிட்டி ஜோடி அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தான். இவர்கள் திருமண நாள் போஸ்ட்டில் பலரும் கீர்த்தி பாண்டியனின் கலரை விமர்சித்து கருத்துக்களை போட்டு பிரச்னையாக்கினர். இந்த கமெண்ட்களுக்கு தக்க பதிலடியாக அசோக் செல்வன் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இனிது இனிது படத்தின் ஆடிஷனில் ரிஜெக்ட்டானவர் அசோக் செல்வன். பின்னர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர் பல ரிஜெக்ட்களை தாண்டி சூது கவ்வும் படத்தில் நடித்தார். அப்படம் கூட…
-
மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?
Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் லியோ குறித்து பெரிய விளம்பரமே இல்லாமல் மூச்சுவிடாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விக்ரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கி வரும் படம் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். கிட்டத்தட்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகி வரும் இப்படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதையும் படிங்க: விட்டா கீழ…
-
இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!
Rajinikanth: தன்னுடைய குருநாதர் தனக்காக செய்த நன்றிக்காக அவருக்கும் ஒரு விஷயத்தில் இறங்கி செய்து அவர் கவலையை மொத்தமாக தீர்த்து இருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ராகவேந்திரர் மீது இருந்த பக்திபற்றால் அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்துக்கு ஒரு ஆசை வந்தது. ஆனால் அவர் கேட்ட எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களால் முடியவே முடியாது என பின்வாங்கினர். இதையும் படிங்க:நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம்…
-
கமல் படத்தில் ஒரே தொந்தரவு… சினிமாவே வேண்டாம் என ஓடிய பிரபல நடிகை!
Kamalhassan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வர வேண்டியவர். ஒரே படத்தில் நடந்த தொந்தரவுகளால் சினிமாவே வேண்டாம் என கும்பிடுப்போட்டு சென்றதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். அபிராமி தமிழ், மலையாளம், கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலில் நடித்தவர் தற்போது சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். இவரின் மிடில் கிளாஸ் மாதவன் மற்றும் சார்லி சாப்ளின் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையும் படிங்க:39…
-
ராகவேந்திரரா நடிச்ச நீங்க இப்டி பண்ணலாமா?… விமானத்தில் ரஜினிகாந்தை கண்டபடி திட்டிய ரசிகை!
Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன் இமேஜினை கெடுத்துக்காமலே படத்தினை நடிப்பதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அப்படி இருக்கும் ரஜினியையே ஒரு ரசிகை விமானம் என்று கூட பார்க்காமல் சரமாரியாக திட்டிய சம்பவமும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக அறிமுகமானால் கூட தொடர்ச்சியாக நடிப்பின் மூலம் நடிகராக வாய்ப்பு கிடைத்தது. வரிசையாக கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டவர் கோலிவுட்டின் தனக்கென ஒரு அடையாளத்தினை தக்க வைத்தார். இதையும் படிங்க: எல்லாத்துக்கும் பாக்கியராஜ்தான் காரணம்; அவர்தான் எங்களுக்கு தலைவலி…
-
லோகி என்னய்யா பண்ணி வச்சிருக்க… லியோ படத்தை பார்த்து ஷாக்கான விஜய்… அடடே!
Lokesh Leo: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தினை போட்டுக்காட்டும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவரின் அடுத்த படமாக உருவாகி இருப்பது தான் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்து இருக்கின்றனர். இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என வில்லன்களை…
-
மகள் வேற தொழில் வேற… கறாராக சம்பளத்தை கேட்டு வாங்கிய ரஜினிகாந்த்.. அதுக்குனு இத்தனை கோடியா?
Lal salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரிய தகவலாக பரவி வருகிறது. மகளிடம் கூட இப்படி கறாராக இருக்காரே சூப்பர் ஸ்டார் எனவும் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் தமிழக கிராமங்களில் இருந்து கிரிக்கெட் ஆட வரும் வீரர்கள் குறித்து பேசப்பட இருக்கிறது. நன்றாக கிரிக்கெட்…










