இதெல்லாம் பெட்ரூம்ல பண்ணுங்க!.. கணவருடன் கன்றாவி போஸ்!.. பிரபல நடிகையை விளாசும் ரசிகர்கள்!..

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் அங்கே மாடல் அழகியாக இருந்து வந்த நிலையில், இந்தியாவுக்கு விசிட் அடித்த அவரை இயக்குனர் ஏ.எல். விஜய் தன்னுடைய மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார்.
அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ மற்றும் 2.0 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் உடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, உதயநிதி ஸ்டாலின் உடன் கெத்து என பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2.0 படம் நடித்து முடித்த நிலையில், தொழிலதிபரை திருமணம் செய்துக் கொள்ளாமல் பார்ட்னராக்கி இங்கிலாந்தில் வாழ ஆரம்பித்தார்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், எமி ஜாக்சன் மற்றும் அவரது ஆண் குழந்தையை கழட்டி விட்டு ஜார்ஜ் பன்னாயட்டு சென்று விட்டார். அதன் பின்னர், மீண்டும் நடிக்க ஆரம்பித்த எமி ஜாக்சன் அருண் விஜய் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்தார்.
இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் இந்த முறை திருமணம் செய்துக் கொள்ளலாம். அப்போதுதான் விட்டுச் சென்றாலும் லீகலாக ஜீவானம்சம் வாங்க முடியும் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. மகன் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் முடித்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்டு படு மோசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
எமி ஜாக்சன் ஆடையை தூக்கிவிட்டு அவரது பின் பகுதியில் கை வைத்தபடி கணவர் போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் பெட்ரூம்ல பண்ணுங்கப்பா போட்டோகிராஃபரை வைத்துக் கொண்டு பண்ணாதீங்க எனக் கூறி வருகின்றனர்.