எண்ணெய்யை எடுத்து ராஷ்மிகா இடுப்பிலேயே தேய்த்த விஜய் தேவரகொண்டா!.. ரணபாலி பாடல் ரிலீஸ்!..

ரணபலி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ranabali

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஏதையா சாமி’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரணபாலி திரைப்படத்தை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர்களான அஜய் அதுல் இசையமைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ராஷ்மிகா மைசா படத்திலும், விஜய்தேவரகொண்டா ரௌடி ஜனார்த்தனா படத்திலும் நடித்து வருகின்றனர். மைசா படம் நவம்பர் இறுதியில் திரைக்கு வருகிறது.

மேலும்,வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, தனுஷின் ஓம் படங்களுடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்துள்ள ரணபாலி திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →