அதிக லைக்ஸ் குவிக்கும் சர்தார் 2வின் மயில் வீரா பாடல்!

X
அதிக லைக்ஸ் குவிக்கும் சர்தார் 2வின் மயில் வீரா பாடல்!

கார்த்தி நடித்துள்ள புது படமான ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தான் இயக்கியிருக்கிறார். இதற்கு சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருக்கிறார்.

ஆல்ரெடி ரிலீஸ் ஆன இதன் டீசர் படத்தின் மீதான ஹைப்பை கூட்டியது. தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘மயில் வீரா’-வை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.