காட்ட வேண்டியதை கச்சிதமா காட்டும் சீதா ராமம் நடிகை!.. இன்னைக்கு நைட் பசங்க தூக்கம் அவ்ளோதான்!..

Published on: February 22, 2024
---Advertisement---

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் ராஷ்மிகா மந்தனாவையே ஓவர்டேக் செய்து விட்டு அனைவரையும் கவர்ந்த மிருணாள் தாகூர் நானியுடன் சமீபத்தில் ஹாய் நான்னா படத்தில் நடித்திருந்தார். அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

சீக்கிரமே தமிழிலும் மிருணாள் தாகூர் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி உள்ளார் மிருணாள் தாகூர் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: உங்களை டைரக்ட் பண்ணுவேன்னு ஒருநாளும் நினைக்கல சார்!.. தனுஷ் அப்படி யார டைரக்ட் பண்றாரு தெரியுமா?..

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற கோட் போன்ற மாடர்ன் டிரெஸ் உடையை அணிந்துக் கொண்டு காட்ட வேண்டியதை எல்லாம் கச்சிதமாக காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் மிருணாள் தாகூர்.

விஜய் தேவரகொண்டாவின் லேட்டஸ்ட் ஜோடியாக மாறியுள்ள மிருணாள் தாகூர் ஃபேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், இந்தியில் அவர் நடித்துள்ள பூஜா மெரி ஜான் படம் சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் உள்ளது. விரைவில் அந்த படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 300 பேர் முன்னாடி அஜித் என் காலில் விழுந்தார்!.. சொல்லித்தான் ஆகணும்!.. அதிரவிட்ட நடிகர்…

இன்ஸ்டாகிராம் வந்து கொஞ்ச நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றியிருக்கிறார் மிருணாள் தாகூர். ஏகப்பட்ட நடிகர்கள் இவரை ஜோடியாக்க வேண்டும் என தவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.