யாருக்குமே இல்லாத அந்த சிறப்பு நதியாவுக்கு இருக்கு…! இதற்குக் காரணமே இவர் தானாம்..!

தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகை குறிப்பிட்ட நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கிசுகிசு தானாக வந்து விடும். சில நடிகைகள் என்ன செய்தாலும் கிசுகிசு தான். ஆனால் கிசுகிசுவே வராத நடிகையும் இருக்கிறார்;. அவர் தான் நதியா. இதற்குக் காரணம் அவரது அம்மா தானாம். நடிகை எங்கு சென்றாலும் அவரைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாராம். மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான படம் பூவே பூச்சூடவா… படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாடல்கள் … Read more

என்னோட இந்த நிலைமைக்கு காரணமே ரஜினிதான்! வெங்கட் பட் பின்னனியில் இப்படி ஒரு மேட்டரா?

Vekat Butt: விஜய் டிவி மக்களை கவர்வதற்காக ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை கடந்து இப்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக் என்ற வகையில் சில பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொள்ள கோமாளிகளாக விஜய் டிவியில் நகைச்சுவையில் கலக்கி வரும் சில கலைஞர்கள் கோமாளியாக கலந்து கொள்வார்கள். இந்த … Read more

நைட் 3 மணிக்கு நடந்த பார்ட்டி!.. தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அனிருத்.. சுசித்ராவால் பத்திக்கிச்சு!..

பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றிய தனது எக்ஸ் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் தனி அறையில் பலான காரியம் செய்ததாக சுசித்ரா பேசியது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்ய காரணமே இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தான் காரணம் என சுசித்ரா … Read more

வடிவேலு – கோவை சரளா ஜோடியை பிரிக்க நினைத்த கவுண்டமணி… அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்..

வைகைப்புயல் வடிவேலு தனது சினிமாவில் நடித்தது எப்படி? கோவை சரளா அவருக்கு ஜோடியானது எப்படி என்று பிரபல இயக்குனர் வி.சேகர் தெரிவித்துள்ளார். என்னவென்று பார்ப்போமா… வடிவேலுவுக்கு எல்லா திறமையும் இருக்கு. நல்லா பாடுறான். ஒல்லியா இருக்கான். யூத்தா இருக்கான். இவனை நல்லா பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன். ஆனா இவனுக்கு ஜோடி போட்டா நல்லாருக்கும்னு நினைச்சி கோவை சரளாவை ஜோடியா போட்டேன். முதலில் இதற்கு கோவை சரளா சம்மதிக்கவில்லையாம். செந்தில், கவுண்டமணி எல்லாம் அவரைப் பயமுறுத்தினார்களாம். அவன்கூட எல்லாம் ஜோடியா … Read more

சம்மர் சூட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற கோமாளி பட நடிகை!.. டூபீஸ் உடையில் ஃபுல் மீல்ஸ் கன்ஃபார்ம்!..

பப்பி, கோமாளி, மன்மத லீலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரை ஒன்றில் டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் பார்த்து ஏங்க வெளியிட்டுள்ளார். கோமாளி படத்தை தவிர்த்து இவர் நடித்த எந்த ஒரு படமும் பெரிதாக ஓடவில்லை. பட வாய்ப்புகள் முடங்கிய நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வாய்ப்பு தேடும் மற்ற … Read more

சிவகார்த்திகேயன் ரூட்டை பிடிக்கும் கவின்!.. அடுத்த படத்துல அந்த ஆன்ட்டி ஹீரோயினுக்கு கொக்கி?..

இளம் நடிகைகளை ஜோடியாக்கி நடித்தால் பெரிய ஸ்டார் ஆக முடியாது என நினைத்த கவின் அடுத்ததாக தனது படத்திற்கு நடிகை நயன்தாராவை ஹீரோயின் ஆக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். அந்த படங்கள் எல்லாம் ஓடினாலும் பெரிய வசூலை வாரி குவிக்கவில்லை. உடனடியாக ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என வரிசையாக முன்னணி ஹீரோயின்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இதையும் படிங்க: ரஜினிகாந்த், விஜய்யை திடீரென … Read more

ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திடீரென தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்தித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனத்தின் தொடங்கி கே.எஸ். ரவிக்குமார் புதிய படங்களை கொடுத்து வருகிறார். இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. … Read more

எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

மக்கள் நாயகன் ராமராஜனிடம் பலரும் கதை சொல்ல வந்தார்களாம். ஆனால் எதுவுமே செட்டாகவில்லையாம். அந்த நேரம் பிரபல இயக்குனரும், வசனகர்த்தாவுமான ராதாபாரதி சொன்ன ஒரு கதை ஓகே ஆகி விட்டதாம். அது என்னன்னு பார்க்கலாமா… தங்கத்தின் தங்கம் என்ற படம். அதுக்கு என்னைக் கூட்டிட்டுப் போறாங்க. நிறைய பேரு கதை சொல்லியும் ராமராஜனுக்குத் திருப்தி இல்லை. என்னைப் பார்த்ததும் ராமராஜன் வாடா ராதான்னு கூப்பிட்டார். ராமராஜன்கிட்ட ‘இவரு பிரமாதமான கதை வச்சிருக்காரு’ன்னு என்னை மாட்டிவிட்டுட்டாரு. ‘சார் வந்து … Read more

‘விடாமுயற்சி’ கற்றுக் கொடுத்த பாடம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘குட் பேட் அக்லி’!

Good Bad Ugly: அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படம் எப்படியும் இந்த வருடம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போதைக்கு அந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கின்றனர். படக்குழுவுக்கும் லைக்காவுக்கும் என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை. ஒரு பக்கம் லைக்காவின் பொருளாதார நெருக்கடி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் லைக்கா நிறுவனத்தால் மற்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் அஜித்தே லைக்கா நிறுவனத்திடம் நேரடியாக  பேசி ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் … Read more

வாடிவாசலுக்கு தேதி குறித்த வெற்றிமாறன்!.. ஐயோ பாவம் சூர்யா!.. எத்தனை வருஷம் ஆகுமோ!..

சூர்யா ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் வாடிவாசல். அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படமும் தரமான படைப்புகளாக இருப்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி 3 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது. அதோடு சரி. அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. ஒருபக்கம் வெற்றிமாறன் விடுதலை படம் இயக்க போய்விட்டார். இதையும் … Read more