கண்ணதாசன், எம்.எஸ்.வி. இருவரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிய பாடல்… அட செம மாஸா இருக்கே..?
1950களின் தொடக்கத்தில் இந்தி கவிஞர் பிரதீப் ஒரு படத்துக்குப் பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போது கவியரசர் கண்ணதாசன் அவரை எதேச்சையாக சந்திக்கிறார். அந்;தப் பாடலைப் பற்றிக் கேட்கிறார்.





